பயிர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் உதவி வேளாண் அலுவலர்களால் மாநிலத்திற்கு சேகரிக்கப்படும் வேளாண் புள்ளி விவரங்களின் மத்திய மற்றும் மாநில அரசு அலுவலர்களால் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு, அதில் காணப்படும் குறைபாடுகளை முறையாகக் களைய தக்க வழிவகைகள் ஏற்படுத்தி புள்ளி விவரங்களின் தரத்தினை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், அடங்கலில் கிராமத்திற்கான பக்கவாரியான பயிர் பரப்பின் கூட்டுத்தொகை சரியான முறையில் கணிக்கப்படுகிறதா என ஆராய்தலும், பயிர் அறுவடை பரிசோதனைகளை மேற்பார்வை செய்தலும் ஆகும்.
| S.No | Report Published Year | View/Download |
| 1 | 2014-2015 | View |
| 2 | 2013-2014 | View |
| 3 | 2012-2013 | View |
| 4 | 2011-2012 | View |